நாடாளுமன்ற நுழைவு வாயிலின் முன்னால் கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டகாரர்கள்!

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், ஆண்கள் என அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாம் செய்த தவறு என்ன என்பதை தெரிவித்து பின் தம்மை அழைத்துச் செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ள போதும் பெருந்திரளான பொலிஸார் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டு அனைவரும் பொலிஸ் வண்டிகளில் … Continue reading நாடாளுமன்ற நுழைவு வாயிலின் முன்னால் கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டகாரர்கள்!